அடுத்த ஜனாதிபதியாக தம்மைச் சார்ந்தவர் வரவேண்டும் என்பதற்காக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து விடுவிக்க முயலும் தமிழ் அரசியல்வாதிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற வேளையில் ஈழத்தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கத்தாலும் இராணுவக் கொடியவர்களாலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட பாரிய படுகொலைகள், கற்பழிப்புக்கள், அங்கங்களை வெட்டி எறிந்து தமிழ்ப் போராளிகளை அங்கவீனர்களாக்கியமை ஆகியவை போன்ற கொடிதான போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கா பலர் போராடுகின்றார்கள். இந்த நோக்கத்தோடு, உலகெங்கும் இருந்து நூற்றுக்கணக்கான உணர்வாளர்கள் ஜெனவாவில் கூடியிருந்தும், ஆராய்ந்தும் தேவையான அமர்வுகளில் அதற்காககுரல் கொடுத்தும் வருகின்றார்கள். அதே போன்று இலங்கையில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்று வாதிட்டு அதிலிருந்து விடுவிக்கப்பட்டால், இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு காத்திருப்பவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கும் அனைத்து தரப்பினரும்…
Read More

