கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது !!

மாரடோனா உடல் அடக்கம் செய்யப்பட்டது. கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனா 60. நான்கு உலக கோப்பை தொடரில் பங்கேற்ற இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பை வென்றது. 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராக செயல்பட்டார்.கடந்த அக்டோபர் மாதம் கொரோனா சோதனையில் தேறினார். இருப்பினும் மது சார்ந்த தொல்லைகளுக்கு சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த நவ. 3ம் தேதி பியுனஸ் ஏர்சின், லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துமனையில் மாராடோனா மூளையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. உறைந்திருந்த ரத்தத்தை வெற்றிகரமாக அகற்றிய பின், நவ. 11ல் வீடு திரும்பினார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவரது உடல் காசா ரொசாடாவில் உள்ள…

Read More

2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்

2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்

உலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது. ஆன்டோனி கிரீஜ்மன் உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம். 1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர். 2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த…

Read More

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலககக்கோப்பைக் கால்பந்து: ஆஸ்திரேலிய அணி வெளியேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவில் சோச்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பெரு அணியுடன் ஆஸ்திரேலியா மோதியது. இதில் பெரு அணி 18-வது நிமிடத்தில் கோல் அடித்தது. பாவ்லோ குயரேரோ உதவியுடன் பந்தை பெற்ற ஆன்ட்ரே காரில்லோ, பாக்ஸின் வலது புறத்தில் இருந்து கோல்கம்பத்தின் இடது புறத்தில் பந்தை திணிக்க பெரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. 25-வது நிமிடத்தில் பாவ்லோ குயரேரோ பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்தின் மையப்பகுதியில் தடுக்கப்பட்டது. 27-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் தாமஸ் ரோஜிக், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்தை, கோல்கம்பத்தின் இடது ஓரத்தில்…

Read More

21-வது உலக கோப்பை உதைப்பந்து கொண்டாட்டம் ரஸ்யாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது

21-வது உலக கோப்பை உதைப்பந்து கொண்டாட்டம் ரஸ்யாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது

21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில் நேற்று வியாழக்கிழமைஆரம்பமாகியது இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 15-ந்தேதி வரை நடைபெறுகின்றது. உதைப்பந்து போட்டிகளால் ஒட்டுமொத்த ரஸ்யாவும் களைகட்டியுள்ளது. பங்கேற்கும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்தபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. நேற்றைய தொடக்க உதைப்பந்து ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஸ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தின இந்த உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:- உலக கோப்பை நடக்கும் ரஸ்யாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் உலக கோப்பை இது தான். போட்டிக்கு தேர்வாகியுள்ள 11 நகரங்களில் எகடெரின்பர்க், கலினிங்கிராட் இடையிலான தூரம்…

Read More

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த  அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் ஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு. நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும் போலந்து நாட்டில் காணாமல்…

Read More