நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

நீதிமன்ற தீர்ப்பு ஜனாதிபதியின் முடிவை நியாயப்படுத்துகிறது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு இன்று வழங்கப்பட்ட தண்டனையைபார்க்கும் போது, கடந்த பொதுத்தேர்தலில் அவருக்கு வேட்பு மனு வழங்காத ஜனாதிபதிமைத்திரிபாலவின் முடிவை நியாயப்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிதெரிவித்துள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இதனை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக சுதந்திரமானது என்று அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் கடந்த 1990.09.09 அன்று இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990.09.09. அன்று நடைபெற்ற இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்..

Read More

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள்!

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள்!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம், ஐபோன் 7, 4.7 Inch Retina HD Display-உடன் 3D தொடுதிரை கொண்டது. இதன் அடர்த்தி 7.1 மி.மீ ஆகும். ஐபோன் 7 ப்ளஸ் மாடல் 5.5 Inch Retina HD Display-டனும் 3D தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் அடர்த்தி 7.3 மி.மீ ஆகும்.

Read More

உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க!

உங்களுக்கே தெரியாமல் உடலில் கரையும் எலும்புகள்… காரணம் என்னான்னு கேட்ட அதிர்ந்தே போயிடுவீங்க!

இன்றைய வாழ்க்கை சூழலில் மனித உடலில் பிரச்னைகளுக்குக் குறைவு இல்லை. உணவுப்பழக்கம், வேலை செய்யும் சூழல் என பல காரணங்களால் தலை முதல் கால் வரை நோய்கள்… அவற்றில் மிக முக்கியமான எலும்புத் தேய்வு பாதிப்பு பற்றிப் பேசுகிறார் எலும்பு முறிவு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர். நமது எலும்பு மண்டலத்தில் உள்ள தாதுச்சத்துகள், வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வயது ஆக ஆக குறையும். இதன் காரணமாக, எலும்புகள் தேய்வு அடைகின்றன. இவ்வாறு எலும்புகள் தேய்ந்து போவதைதான் மருத்துவ நிபுணர்கள் Osteoporosis எனக் குறிப்பிடுகின்றனர். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல, இது ஒரு நோயல்ல. எலும்பு தேய்வு என்பது வயதான காலத்தில்…

Read More

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி. சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா. அதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும்,…

Read More
1 8 9 10