சிதம்பரம் நடராஜர் கோவில் : தீட்ஷதர்களை தாக்கும் திராவிட கூட்டம் !!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களால் உருவானதல்ல எனவும், கோவில் நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும் … திராவிட கூட்டத்தின் ஹிந்து சமய அறநிலை மந்திரி சேகர்பாபு !! சர்ச்ச உருவாக்கினது பாதிரியா ? மசூதியை உருவாக்கினது முல்லவா ? ஏன் அவங்க நிலம் மட்டும் அரசுக்கு சொந்தம் கிடையாது ? க்ளிக் செய்து… வெங்கடேச தீக்ஷதருடனான இந்த சூடான விவாதத்தைப் பார்த்து… கருத்து பதிவிட்டு… அனைவரோடும் பகிருங்கள் !!

தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ? ? சம்போ மஹாதேவ் !!