விளையாடி படிக்கலாம் கணக்கு !! வாங்க !!
விளையாடி படிக்கலாம் கணக்கு !! வாங்க !! கதை கூறி கணிதம் சொல்லித்தரும் டாக்டர் அருண் ஜனார்த்தனன் ( ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் ) !! எளிய வழியில் கணிதம் பயில இந்த விடியோயோவை கண்டு… பயின்று… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிருங்கள் !!
உங்கள் பிள்ளைகளும் / நீங்களும் இலவசமாக புதிய முறையில் எளிமையைக மொபைல் போனில் பெற்று கணிதம் பயிலவும் / தினமொரு தார்மிக செய்தி பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும் 🙏🙏 சம்போ மஹாதேவ் !!
#Maths #mathematics #easymaths
