மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை
மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களில் சோதனை செய்ய அனைத்து மாநில அரசுளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், 3 குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரத்திற்கு கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் இணைந்து விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கன்னியாஸ்திரி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் விற்பனை செய்ததை கன்னியாஸ்திரியும் ஒப்பு கொண்டுள்ளார். இந்நிலையில், மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் நாடு முழுதும் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…
Read More








