அழ்வார் & நாயன்மார்கள் – சனாதன தர்மம் பற்றிய ஆவணப்படம் விரைவில் !!
சனாதன தர்மம் பாகுபாடு காட்டுகிறதா? கோவிலுக்குள் பிராமணர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்களா? ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பக்தி இயக்கம் இல்லாமல் தமிழ் ஒரு மொழியாக தழைைத்திருக்க முடியுமா? வரலாறு நடந்த இடத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தே ஆவணப்படத்தை கொண்டு வரும்போது அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.. சனாதன தர்மத்தின் வரலாற்றை அதன் தூய வடிவில் கொண்டு வருவோம். திராவிடம் & ஆபிரகாமிய கும்பல் பரப்பும் போலி வரலாற்றை எப்படி தோலுரித்து தொங்க விடுகிறோமென்பதை க்ளிக் செய்யது… பார்க்கவும்… வீடியோவை கமெண்ட் & ஷேர் செய்யவும் ? https://youtu.be/0zqopBADc2s ? சனாதன தர்மத்தின் வரலாற்றை அதன் தூய வடிவில் அறிய எங்கள் YouTube சேனலை https://www.youtube.com/bharatmarg லைக் செய்யவும்…
Read More