தொல்காப்பிய மன்றம் – கனடா : ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2018
கனடா தொல்காப்பிய மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கும செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு செய்து உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இக்கூட்டத்திற் பங்கேற்க உரித்துடையவர்கள். பதிவிற்கான படிவங்களைத் தொல்காப்பிய மன்ற இணையத்தளத்திற் பெற்றுக்கொள்ளலாம். www.tolcappiyam.ca அங்கத்தவருக்கான பதிவுகள் 15.12.2018 வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஆண்டுச் சந்தா: $15.00 தொடர்புகளுக்கு: தலைவர்: 416 – 546 – 1394 செயலாளர்: 905 – 479 – 5375 பொருளாளர்: 647 – 224 – 8871 கூட்ட நாள்: 23 – 12 – 2018 ( Sunday, December 23rd 2018) நேரம்: மாலை 3.30 மணி இடம்: 150, ஸ்காபரோ சிவிக்…
Read More









