இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

தேவ ரிஷி நாரதர் மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்குமிந்த ரகசியத்தை வெவேறு யுகங்களில் பலருக்கு சொல்லிக்கொடுத்தார். பல சிரார்களுக்கும் சொல்லித்தந்தார். இந்த வீடியோவில் நாரதரின் சிஷ்யரான அசுர சக்கரவர்த்தி ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் எப்படி மரண பயத்தையும்…அகால மரணத்தையும் வென்றானென்பதை நீங்களே பார்க்கலாம். நரசிம்ஹ அவதாரத்தில் விஷ்ணுவையே அழைத்து வந்து நீதியை நிலைநாட்டிய பக்த ப்ரிஹலாதனின் முழு வரலாறும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தயவுசெய்து குழந்திகளிடமும், குடும்பத்தாரிடமும் , நண்பர்களுடனும் ..நண்பர்களுடனும் பகிர்ந்து பயனடைய உதவுங்கள் !! “ஓம் நமோ பகவத வாசுதேவயா” என்று ஜெபம் செய்து மரண பயத்தை அழித்து பகவன் நாராயணனுக்கு மிகவும் பிரியமானவராக மாறலாம் !! தினமும்…

Read More

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே !! எங்குமே அழகு. எங்குமே மகிழ்வு. எங்குமே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் திரு நாள் இன்று. ஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம் ஏற்றம் பல கொள்வோம். தமிழ் புத்தாண்டு !! தமிழர் புத்தாண்டு !! திரு முருகன் அருள் பெற்று தீங்கின்றி வாழ்க !! தமிழன்னை ஆசியுடன் ஆண்டு பல வாழ்க !! செல்வா செழிப்போடு நீடுழி வாழ்க !! குன்ற உடல் நலத்துடன் என்றென்றும் வாழ்க !! வாழ்க வளமுடன் !! வாழ்க வையகம் !!

Read More

ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராம நாமாவின் சக்தி என்ன… ஒருவர் ராம என்று சொன்னால் எதை இழக்கிறார்… எதை பெறுகிறார்? ராம நாமாவின் சக்தியை விளக்கும் கதையையும், சிவன், பார்வதி மாதாவிடம் என்ன சொன்னார் என்பதையும் அறிய வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும். தாபம்… தியானதைவிட  சக்தி வாய்ந்தும்… பக்தி பரவசம் செய்வதும் எது? இந்த அழகான ஸ்லோகத்தை வைஷான்வி திலிபனால் உச்சரிக்க கேட்டு மகிழுங்கள். நீங்களும் . பக்தி மற்றும் விளைவு குறித்து பரமசிவன் கூறிய இந்த ஸ்லோகத்தை சேர்ந்து கூறி புண்ணியம் பெறுங்கள். இந்த சுலோகத்தை உங்களின் வசதிக்காக எழுத்து வடிவத்திலும் தரப்பட்டுள்ளது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்லவையே நடக்கட்டும், வீடியோவைப் பார்த்த பிறகு… நீங்களும் மற்றவர்களுடன்…

Read More
1 20 21 22