நாலு வயதை எட்டி
நடைபோடும் செல்லமே
துள்ளும் நடையும், துடிப்பான பேசு;சும்
அனைவரையும் கவர்ந்திடும்
கவர்ச்சிப் பார்வையுடன்
என்றும் சிறப்புடன் எல்லா வளமும்
பெற்றிட வாழ்த்துவோம்
தினானாவை அன்பு அப்பா, அம்மா, தங்கை கிறீணா, அப்பப்பா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார், , மாமா, அக்காமார், அண்ணா, தங்கை, தம்பி மற்றும் உற்றவர் உறவினர் அனைவரும் நீடூழி வாழகவென வாழ்த்துகின்றனர்.