NEW SPICELAND SUPERMARKET

கிராண்ட் திறப்பு விழா

நியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரில் ஏற்கெனவே இரண்டுகிளைகளைக் கொண்டு ஜனரஞ்சகமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் நியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைநாளைபுதன்கிழமையன்றுகாலை 10.00 மணிக்கும் ஏஜெக்ஸ் ( AJAX ) நகரில் திறந்துவைக்கின்றது.


1801 Harwood Avenue North . Units 21 , 22, 23, 24 என்னும் விலாசத்தில் கோலாகலமாகதிறப்புவிழாக் காணவுள்ளபுகழ்பெற்ற ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”,தனது மூன்றாவதுகிளையைமுன்னிட்டுபலஉணவுப் பொருட்களைமலிவுவிலைகளில் தனதுவாடிக்கையாளர்களுக்குத் தரவுள்ளதுஎன்பதைஅவர்கள் அறியத்தருகின்றார்கள்.


குறிப்பாகநாளைமுதற் செல்லும் வாடிக்கையாளர்களில் குறைந்தது 30 டாலர்களுக்குபொருட்களைகொள்வனவுசெய்யும் முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு, Mr. Goudas Parboiled Rice 8 Kg Bag ஒன்று 00 .99 சதத்திற்குவழங்கப்படும் என்பதையும் ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட் நிர்வாகம் அறியத்தந்துள்ளது.

ஏற்கெனவே இயங்கும் கிளைகளில் அமைந்துள்ளமீன் இறைச்சிமற்றும் கடலுணவுவிற்பனைநிலையம் இந்தகிளையிலும் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இங்குபேக்கறிஉணவுப் பொருட்கள் (வெதுப்பகத் தயாரிப்புக்கள்) மற்றும் இலங்கை இந்தியஉணவுப் பொருட்கள் (தோசை, இடியப்பம்,ரொட்டி,சோறும் கறியும் போன்றகாலைமாலைமதியஉணவுகளுக்குத் தேவையானஉணவுகள்) விற்கும் கேற்றரிங் மற்றும் டேக்அவுட் பகுதியும் நிறுவப்பட்டுள்ளது.


திறப்புவிழாதொடர்பானமேலதிகவிபரங்களுக்கு 905 426 1114 மற்றும் 416 335 3030 ஆகிய இலக்கங்களைஅழைக்கவும்.