கந்த சஷ்டி கவசம் படிப்பது கோமாளித்தனம் – திமுக மந்திரி !!
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? – அமைச்சர் செந்தில் பாலாஜி !! யாரிந்த உத்தம புத்திரன் செந்தில் பாலாஜி ?? கிளிக் செய்து இந்த விடியோவை பாருங்க… நாங்க இந்த ஆளுக்கு கேட்டும் கேள்விகள் சரியா தப்பான்னு கமெண்ட் பண்ணி… எல்லோரோடும் விடியோவை ஷேர் பண்ணுங்க
தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ? ? முருகனுக்கு அரோஹரா
