தீபாவளி பற்றி தெரியாத உண்மைகள் – உலகத்தின் மிகப்பெரிய பண்டிகை
தீபாவளி பற்றி தெரியாத உண்மைகள் – உலகத்தின் மிகப்பெரிய பண்டிகை !! உலக மக்கள்தொகையில் பெரும்பாலான மக்களால் தங்கள் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களின்படி ஒரே நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படும் ஒரு மாபெரும் திருவிழா !! சனாதன தர்மத்தில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக தீபாவளியைக் கொண்டாடுகின்றன !! சீக்கியர்கள், ஜெயின், பௌத்த சம்பிரதாயங்கள் தீபாவளியை எப்படி, ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கவும், மேலும் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றறியவும் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும் கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிரவும்
தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஹரே கிருஷ்ணா !!
