பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் , கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் தனது புகைப்படத்தை வெளியிட்டவுடன் கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சனம் செய்து உள்ளனர். சுஷ்மிதா சென் 1994ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார். இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வருடத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. சுஷ்மிதா சென் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். காரணம் இந்தப் படத்தை வென்ற முதல் இந்திய பெண் இவர்தான். தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்துவர் சுஷ்மிதாசென். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவருக்கு 42 வயது ஆகிறது. 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். 41 வயதிலும்…
Read More








