தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் மம்தா பானர்ஜி கண்டனம்
கொல்கத்தா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி இலாகா நடத்திய சோதனை பழிவாங்கும் செயல் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதிரடி சோதனை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கு சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் நேற்று வருமான வரி இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வருமான வரி இலாகாவின் இந்த சோதனைக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-…
Read More









