கருணாநிதி ஒப்புதலோடு தலைவராகிறாரா ஸ்டாலின்?
தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாகதொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்தியஅளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றேசொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின்தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரணவிஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும்கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்துகொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக்கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ‘தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது?’ என்றகேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான்தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின்அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார்.அவர்களும் அதை…
Read More









