சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்
சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுதினம் நடை திறக்கப்படும் நிலையில், கேரளா, தமிழகத்தை தொடர்ந்து இலங்கையிலும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளா வில் உள்ள பந்தளம் அரச குடும் பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி, மாநிலம் முழுவதும் தொடர்…
Read More








