15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தாய்லாந்து தாம் லுவாங் குகைக்கு கடந்த மாதம் 23–ந் தேதி சென்ற 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் அங்கு பெய்த திடீர் மழை வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவர்கள் குடும்பங்கள் கலங்கி தவித்தன. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் அவர்களை தேடும் வேட்டை நடந்தது. அவர்கள் உயிரோடு இருப்பதே கடந்த 2–ந் தேதி இரவுதான் தெரிய வந்தது. இதையடுத்து, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதன் பலனாக கடந்த 8–ந் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4…
Read More


