மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாதுகாப்போம் – பாக். உள்துறை அமைச்சர்
பயங்கரவாதம் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்று பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் தொடர்ச்சியான கோரிக்கையை இந்தியா நிராகரித்து விட்டது. பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கானும் பேச்சுவார்த்தைக்கு தயார் என கோரிக்கையை விடுத்து வருகிறார். இருப்பினும் இந்தியா தரப்பில் நிராகரிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றுவது தொடர்பாக இம்ரான் கான் பேசுகையில், ஹபீஸ் சயீத் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொருளாதாரத் தடை உள்ளது. ஏற்கனவே நடவடிக்கை உள்ளது. இப்போது நீதியின் கீழ் உள்ளது. வெளிநாட்டிற்கு எதிராக பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த…
Read More








