தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்
இதுவரையில் வடகொரியா நான்கு முறை அணுகுண்டுசோதனைகளை நடத்தியுள்ளது. அதில் குறிப்பாக கடந்தஜனவரி மாதம் 6 ஆம் திகதி திடீரென அணுகுண்டை விடபல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவருகின்ற இந்த நாடு இவ்வாறான அணுகுண்டுசோதனைகளை நடத்தி வருகின்றமை பல நாடுகளின்மத்தியிலும் சந்தேகக்கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை காரணமாக வடகொரியா மீது அமெரிக்காவும், பாதுகாப்பு கவுன்சிலும்கடுமையான பொருளதார தடைகளை விதித்துள்ள பட்சத்திலும் அந்த நாடு, தற்காப்புஎன்ற போர்வையில் தொடர்ந்து இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகிறது. இதேவேளை தென்கொரிய அதிபரின் மாளிகையை அழிக்க வடகொரியா திட்டமிட்டுவருவதாகவும் அதற்காக பெரிய போர் ஒத்திகை ஒன்றினை நடத்தி வருவதாகவும்தகவல் கசிந்துள்ளன. இந்த ஒத்திகையை தொலைநோக்கி வழியாக…
Read More








