கனடா பிரம்டன் ஈழ மக்கள் ஆதரவில் அமமயும் மாற்றுத்திறனாளிகளிற்கான நிர்வாக ததாழிற்பயிற்சி கட்டிட நிர்மாணம் ஆரம்பம்
தமிழர் தாயகத்தில் தாயக விடுதலைப் பயணத்திலும் அசம்பாவிதங்களிலும் பாதிப்புற்று மாற்றுத்திறனாளிகளாகி வாழ்ககையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் எம் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்பு தன் பணிகளை விரிவாக்கி செயற்பட அமையவிருக்கும் நிர்வாக தொழிற்பயிற்சி கட்டிட நிர்மாண வேலைகள் உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு வைபவத்துடன் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கான முழுப்பொறுப்பை கனடா பிரம்டன் வாழ் ஈழ உறவுகள் ஏற்றுள்ளதாக பிரம்டன் தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கபற்றோர் அமைப்புபின் நிர்வாக உறுப்பினர்கள் பயனாளி உறுப்பினர்கள் கலந்து கொண்ட அடிக்கல் நாட்டு வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஐ கலந்து…
Read More