Markham Thornhill மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் வேட்பாளர் வினிற்றா நாதன்
Markham Thornhill ஒன்றாரியோ மாகாண சபைக்கான தொகுதியில் எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் வினிற்றா நாதன் என்னும் தமிழ் பேசும் வெற்றியாளரின் பிரச்சார அலுவலகம் கடந்த சனிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் மார்க்கம்- டெனிசன் சந்திப்புக்கு அருகில் முன்னர் ஜெமினி மார்க்கட் அமைந்திருந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை மற்றும் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு வந்து கலந்து கொண்டு திறப்பு விழாவையும் சிறப்பித்து தமிழ் பேசும் வேட்பாளர் வினிற்றா நாதன் அவகளது வெற்றிக்காக உழைப்போம் என்று வாக்குறுதி அளித்துச் சென்றனர். முன்னாள் மாகாண அமைச்சரும் இதே தொகுதியின் மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினருமான திரு மைக்கல் சான்…
Read More









