சுதர்ஷனா ஹோமம் உங்களுக்காகவும் உங்களின் குடும்பத்தினருக்காக்கவும் பிரார்த்தனை செய்து நடத்தப்பட்டது !!
சுதர்ஷனா ஹோமம் உங்களுக்காகவும் உங்களின் குடும்பத்தினருக்காக்கவும் பிரார்த்தனை செய்து நடத்தப்பட்டது !! சுதர்ஷன காயத்ரியின் 1008 மந்திரம் உச்சரிக்க இந்த மிக சக்திவாய்ந்த சுதர்ஷன ஹோமத்தை பார்த்து அருள் பெறுங்கள் !! சுதர்ஷன ஹோமத்தின் முழு வீடியோவையும் பார்த்து, உங்கள் வீட்டில் நடப்பது போல ஹோமத்தை முழு பக்தியுடன் அனுபவித்து, ஆசீர்வாதம், பாதுகாப்பு, வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அனுபவிக்கவும். நீங்கள் மந்திர உச்சாரத்தை 1008 முறை, அல்லது 21 முறை அல்லது 108 முறை முழு யாகத்தையும் கேட்டும்… அருளும்… பொருளும்… வெற்றியும்… பக்தியும் பெற்று மகிழுங்கள் !! கிளிக் செய்து… யாகத்தைப் பாருங்கள் … அருள் பெறுங்கள் & அனைவருடனும் பகிர்ந்து…
Read More









