வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு: வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை – பாடகி சின்மயி பேட்டி
இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார். பாடகி சின்மயிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம் இவ்வளவு நாட்கள் கழித்து சொல்வது ஏன்? ஆதாரம் உள்ளதா? திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என்றெல்லாம் அவருடைய புகாருக்கு…
Read More









