கமலின் அரசியல் பயணத்தை எதிர்பார்க்கவில்லை: ரஜினிகாந்த் பேட்டி
கமல் அரசியல் பயணம் தொடங்கியதை தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என ரஜினி பேட்டி அளித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கமல் கூறிய கருத்துகள், அவரது ட்விட்டர் பதிவுகள் காரணமாக அவருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. கமலின் பதிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது. அரசியலில் குதிப்பீர்களா என்று ‘தி இந்து’ தமிழ் நடத்திய யாதும் தமிழே நிகழ்ச்சியில் கமலிடம் கேட்டபோது, நான் ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறேன். நேரம் வரும், நிச்சயம் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கலையுலகில்…
Read More








