ஒரு மொழியில் அமலாபால், இரண்டு மொழிகளில் தமன்னா…!
2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட்வெற்றியைப் பெற்ற படம் – ‘குயின்’. விகாஸ் பால்இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்தகங்கனா ரனாவத் நடித்தார். அவரது நடிப்புக்குமிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன. அது மட்டுமல்ல,சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும்தேசிய விருதும் அவருக்குக் கிடைத்தது. இந்தப்படத்தின்கதையிலும், வெற்றியிலும் ஈர்க்கப்பட்ட பலர் குயின்ரீமேக் ரைட்ஸை வாங்க முயற்சி செய்தனர். நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் பிரசாந்தின் அப்பாவுமான தியாகராஜனுக்குஅதிர்ஷ்டம் அடித்தது. குயின் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்உரிமையை வாங்கினார் அவர். குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் எந்த கதாநாயகிநடிப்பார் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளுக்கானகதாநாயகிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரேவதி…
Read More









