ரத்தானது ‘பைரவா’ ஆடியோ வெளியீட்டு விழா… ஆனாலும் செயல்படுத்தப்பட்டது விஜய் உத்தரவு!
நடிகர் விஜய் நடித்து, பொங்கல் விழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா, நடக்காதா என விவாதம் நடத்தும் அளவுக்கு ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு, ஜெயலலிதா மரணம் என அடுத்தடுத்த சம்பவங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழா தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 23-ம் தேதி பைரவா ஆடியோ வெளியீட்டு விழா நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்ட பைரவா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸையொட்டி, மாவட்டம் தோறும் ஆதரவற்றோர்…
Read More









