சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை பிரபலங்கள் கருத்துகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை பிரபலங்கள் கருத்துகள்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கிய தண்டனை குறித்து பிரபலங்கள் கருத்துக்கள் கூறி இருக்கின்றனர். சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைப்பதில் கவர்னருக்கு தயக்கம் இருந்தது. சசிகலா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று காலை சசிகலா குற்றவாளி என தீர்ப்பு  வழங்கி  கர்நாடக உயர் நீதிமன்றம் வழ்ங்கிய 4 வருட ஜெயில் தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சியினரும் பல்வேறு திரை உலக பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை கவுதமி ஜெயலலிதாவின் மறைவுக்கும் சசிகலா பதில் சொல்ல வேண்டும் என்று  தனது ட்விட்டர்…

Read More

சாமி-2வில் திரிஷா இல்லை!

சாமி-2வில் திரிஷா இல்லை!

விக்ரம்- ஹரி கூட்டணியில் உருவான படம் சாமி. நெல்லையை கதைக்களமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஆறுச்சாமி என்கிற அதிரடி போலீசாக நடித்திருந்தார் விக்ரம். நாயகியாக திரிஷா நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானதால் இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ஹரி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க யிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், சாமி படத்தில் நடித்த திரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதுகுறித்து விசாரித்தால், சாமி படத்தில் விக்ரம்-திரிஷாவுக்கு திருமணமாகி விட்டதால் இந்த பாகத்தில் திரிஷா கேரக்டருக்கு வேலையே இல்லையாம். அதனால் திரிஷாவுக்குப் பதிலாக இளவட்ட நாயகி யாரையேனும்…

Read More

ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓபிஎஸ்ஸை பாராட்டி பல்பு வாங்கிய ஆர்யா

ஓ. பன்னீர் செல்வம் பழைய பன்னீர் செல்வமாக நேற்றிரவு மெரினாவில் புதிய அவதாரம் எடுத்தார். ஆளாளுக்கு அவரை வீரா சூரா என்று பாராட்டுகின்றனர். எதுக்கும் போட்டு வைப்போம் என்று, பன்னீர் செல்வம் சார் சூப்பரா பேசினீங்க என்று ஆர்யாவும் ஒரு ட்வீட் போட்டார். அந்தோ பரிதாபம். சபாஷ் ஆர்யா என்று பாராட்டுறதுக்கு பதிலாக பல்பு கொடுக்கும் ஒரு ட்வீட்தான் பதிலாக கிடைத்தது. கடம்பன் படத்தில் ஆர்யா நடித்திருக்கிறார் அல்லவா. அதன் ட்ரெய்லர் வெளியீடு ஆர்யா டப்பிங் பேசாததால் தள்ளிப் போகிறது. இதனால் கடுப்பான எடிட்டர் ஆண்டனி ரூபன், அவரு பேசுறது இருக்கட்டும், முதல்ல நீங்க டப்பிங் பேசுங்க என்று பதில் ட்வீட் போட்டு கலாய்த்திருக்கிறnர். இந்த…

Read More

நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

நிக்கி கல்ராணிக்கு ஏற்பட்ட நம்பிக்கை!

டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்த நிக்கி கல்ராணி, அந்தபடத்தில் பேய் வேடத்தில் நடித்து மிரட்டினார். அதையடுத்து, யாகவராயினும் நாகாக்க, கோ-2, வேலையின்னுவந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாருஆகிய படங்களில் நடித்தவர், தற்போது லாரன்ஸ்நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில்நடித்திருக்கிறார். அப்படம் இம்மாதம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இந்த படம் குறித்து கோலிவுட்நண்பர்களிடத்தில் தான் பெரிய எதிர்பார்ப்புவைத்திருப்பதாக கூறி வருகிறார் நிக்கி கல்ராணி. அதாவது, இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தில் இளசுகளை கவரும்வகையிலான கிளுகிளுப்பான பர்பாமென்ஸ் நிறையவே கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நடனத்தில் இதுவரையில்லாத வகையில் புயலாக ஆடியிருக்கிறேன். அதற்கு காரணம் லாரன்ஸ்தான். அவர்தான் நானே எதிர்பார்க்காத அளவுக்கு என்னைநடனமாட வைத்தார். விளைவு, இனிமேல்…

Read More

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘விவேகம்’ தலைப்பு

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘விவேகம்’ தலைப்பு

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு. காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இப்படப்பிடிப்பில் பைக் துரத்தல் காட்சிகளில் டூப்பின்றி சில காட்சிகளில் நடித்து படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அஜித். இப்படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அஜித் உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்துள்ள இப்படத்துக்கு ‘விவேகம்’ என தலைப்பிட்டுள்ளார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சமூகவலைதளத்தில் பெரும்…

Read More

அனுஷ்காவின் ‘ஸ்லிம்’ ரகசியம் ?

அனுஷ்காவின் ‘ஸ்லிம்’ ரகசியம் ?

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதாபாத்திரத்திற்காகநிஜமாகவே தன்னுடைய உடம்பை குண்டாக்கியஅனுஷ்கா, அதன் பின் அந்த உடலை இளைக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், முன்பைப் போல அவரால் உடலை இளைக்கவைக்க முடியாமல் போனது. அதனால், ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் அதற்கு மேல் பொறுமையாக இருக்கமுடியாமல், குண்டாக இருந்தாலும் பரவாயில்லை எனஅனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கஆரம்பித்தார்களாம். கடந்த வாரம் ‘பாகுபலி 2’ படத்தில் அனுஷ்காவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர்வெளியானது. அந்த போஸ்டரில் மிகவும் ஸ்லிம்மான அனுஷ்காவின் தோற்றத்தைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். குண்டாக இருந்த அனுஷ்கா எப்படிஇவ்வளவு அழகான உடல் வளைவுகளுடன் இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில்பல மீம்ஸ்கள் வெளியானது. “குறைந்த…

Read More

தமிழில் நிவின் பாலி அறிமுகமாகும் ‘ரிச்சி’

தமிழில் நிவின் பாலி அறிமுகமாகும் ‘ரிச்சி’

தமிழில் நிவின் பாலி நாயகனாக நடித்துவரும் படத்துக்கு ‘ரிச்சி’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘Ulidavaru Kandanthe’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார் நிவின் பாலி. தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குற்றாலம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. நிவின் பாலியுடன் நட்ராஜ் சுப்ரமணியன், ஷ்ரதா, ராஜ் பரத், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த இப்படத்துக்கு பெயர் வைக்காமல் படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது ‘ரிச்சி’ என பெயரிட்டுள்ளார்கள். இப்படம் குறித்து இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன், “தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி…

Read More

வெறிநாய்களிடம் மாட்டிக் கொண்ட தனுஷ் பட நாயகி… தலையைக் கடித்துக் குதறின!

வெறிநாய்களிடம் மாட்டிக் கொண்ட தனுஷ் பட நாயகி… தலையைக் கடித்துக் குதறின!

மும்பை: பிரபல கன்னட நடிகை பாருல் யாதவை மும்பையில் வெறிநாய்கள் தாக்கி, கடித்துக் குதறின. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கன்னடப் பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பாருல்யாதவ். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக ‘ட்ரீம்ஸ்’ படத்தில் நடித்துள்ளார். புலன் விசாரணை இரண்டாம் பாகத்தில் பிரசாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான வீரப்பன் வாழ்க்கை கதை படத்தில் அதிரடிப்படையினருக்கு வீரப்பனை காட்டிக்கொடுக்கும் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்தான். பாருல் யாதவ் குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார். இவர் தான் வளர்க்கும் வெளிநாட்டு நாயுடன் தினமும் வாக்கிங் போவது வழக்கம். நேற்றும் வீட்டுக்கு அருகே நாயுடன்…

Read More

கலக்கத்தில் ‘சி 3’ படக்குழுவினர்

கலக்கத்தில் ‘சி 3’ படக்குழுவினர்

‘S 3’ என்று படம் ஆரம்பிக்கும் போதுவிளம்பரப்படுத்தப்பட்ட ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம்பாகம், பின்னர் ‘C 3’ என்று அழைக்கப்பட ஆரம்பித்தது. தமிழில் ‘சி 3’ என்றும் பலரும்கூற ஆரம்பித்தார்கள். ஆனால், நேற்று தயாரிப்புநிறுவனத் தரப்பிலிருந்து படத்தை ‘C 3’ என்று அழைக்கவேண்டாம், ‘Si 3’ என்று சொல்லுங்கள் என கூறினார்கள். ஆனால், சராசரி ரசிகரை எப்படி குழப்பினாலும், ‘சிங்கம்பார்ட் 3’ என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். ‘சி 3’ படம் நாளை 26ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தெலுங்கிலும், தமிழ்நாட்டிலும், உலகம் முழுவதும் என 1500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில்வெளியிடுவதாக இருந்தார்கள். தெலுங்கு மாநிலங்களில் பொங்கலின் போது வெளிவந்த ‘கைதி நம்பர் 150, கௌதமிபுத்ர சட்டகர்னி,…

Read More

போராட்டம் வரலாறு ஆனது – ஜிவி பிரகாஷ்

போராட்டம் வரலாறு ஆனது – ஜிவி பிரகாஷ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாகபோராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்குநேரடியாக சென்று போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்துவந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிஅளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சிலஊர்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். சிலஇடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது. இந்நிலையில் இதுப்பற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியிருப்பதாவது… “அரசுகள்உங்களாலே அவசர சட்டம் இயற்றி பணிந்தது, போராட்டம் வரலாறு ஆனது. இன்னும்தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் நீங்களே. தமிழக மக்களின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை என் அன்பு சகோதர சகோதரிகளேநீங்கள் மட்டுமே. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள்…

Read More
1 25 26 27 28 29 32