இலங்கையை அடித்து துவைத்த அவுஸ்திரேலியா: ஷேவாக்காக மாறி அஸ்வின் கொடுத்த பலே ஐடியா
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து பந்துவீச்சாளர்களை பாதுகாக்க ஒரு ஐடியாக கொடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் இமாலய ஓட்டங்களை குவித்து உலகசாதனை படைத்தது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 263 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தது. மிகப் பெரிய ஓட்டங்களை எட்டிய அவுஸ்திரேலியா பின்னர் தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணியை சுருட்டி 85 ஓட்டங்களால் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் முதல் டி20 போட்டியை மிகப் பெரிய சாதனைப் போட்டியாக மாற்றி விட்டது அவுஸ்திரேலியா. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹார்ஷா போக்ளே போட்ட…
Read More