இலங்கையை அடித்து துவைத்த அவுஸ்திரேலியா: ஷேவாக்காக மாறி அஸ்வின் கொடுத்த பலே ஐடியா

இலங்கையை அடித்து துவைத்த அவுஸ்திரேலியா: ஷேவாக்காக மாறி அஸ்வின் கொடுத்த பலே ஐடியா

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து பந்துவீச்சாளர்களை பாதுகாக்க ஒரு ஐடியாக கொடுத்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் இமாலய ஓட்டங்களை குவித்து உலகசாதனை படைத்தது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 263 ஓட்டங்கள் குவித்து புதிய உலக சாதனையைப் படைத்தது. மிகப் பெரிய ஓட்டங்களை எட்டிய அவுஸ்திரேலியா பின்னர் தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணியை சுருட்டி 85 ஓட்டங்களால் வெற்றியும் பெற்றது. இதன் மூலம் முதல் டி20 போட்டியை மிகப் பெரிய சாதனைப் போட்டியாக மாற்றி விட்டது அவுஸ்திரேலியா. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஹார்ஷா போக்ளே போட்ட…

Read More

கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்

கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக் போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் தொடங்கியது. வருகிற 18ம் திகதி வரை நடக்கும் இந்த போட்டியில், உலக நாடுகளில் இருந்து 4,300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். பிரேசிலின் ஜனாதிபதி Michel Temer தொடங்கி வைக்க, பாரம்பரிய சாம்பா இசையுடன் விழா கோலாகலமாக ஆரம்பமானது. இதனை தொடர்ந்து வீரர்களின் அணிவகுப்பு நடந்தது, இந்த விழாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read More

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த  அனைத்துலக காணாமல் போனோர் தினம்-test4

நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் ஸ்ட்டேர்ன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில மனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு. நிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். முதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய முழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது உரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும் போலந்து நாட்டில் காணாமல்…

Read More
1 13 14 15