தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?
நாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே. ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக்…
Read More
