கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா
மும்பை டெஸ்டில் ‘புயல்’ வேகத்தில் ரன் சேர்த்தகேப்டன் கோஹ்லி இரட்டை சதம் கடந்தார். இவரதுஅபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின்விளிம்பில் உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும்ஏமாற்றம் அளித்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–0 எனமுன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட்,மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில்,முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி,ஜெயந்த் யாதவ்…
Read More









