சின்ன திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் !!

சிவபக்தர்களால் ‘ சின்னத் திருவண்ணாமலை ‘ என்றும் அழைக்கப்படும் வஜ்ரகிரி மலை !! அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் !! ஸ்தல புராணத்தை அறியவும் … வேண்டுதல் கை கூடவும் … கிளிக் செய்து… திரு பிரேம் சங்கரின் விளக்கத்துடன் இந்த விடியோவை கண்டு அருள் பெறுக !!

“தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். ? https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்?? ஜெய் ஸ்ரீ ராம் !!

#tiruvannamalai #girivalam #fullmoon