தமிழில் மருத்துவ படிப்பு – லேபில் போட்டு விக்க வந்துட்டான் திமுக ஆளு!!

பிரதம மந்திரியின் திட்டங்களுக்கு லேபில் போட்டு விற்கும் ஸ்டாலின் திமுக அரசாங்கம் இப்போது தமிழில் மருத்துவ படிப்பை கொண்டுவருவோமென சொல்லும் திமுக மந்திரியை பாருங்க … இந்த திட்டத்தை கொண்டுவந்தப்ப இங்கிலீஷ்லதான் படிக்கணுமுன்னு பிரதம மந்திரி மோடியை எதிர்த்த இதே கூட்டம் இப்ப லேபிள் போட்டு பிரச்சாரம் பண்றதை இந்த வீடியோவில் கண்டு… கமெண்ட் செய்து… எல்லோரோடும் பகிருங்கள் !!

தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பி தார்மிக செய்தி பெற்று மகிழுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் ? சரணம் அய்யப்பா

#DMK #DMKnews #TamilNews