கடைக்குட்டி சிங்கம்-சினிமா விமர்சனம்
5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் “கடைக்குட்டி சிங்கம்” கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம். கதையின் கரு: ஒரு கிராமத்தின் பெரிய மனிதர், சத்யராஜ். இவருக்கு 2 மனைவிகள், 5 மகள்கள். குடும்பத்தை தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் வாரிசு தேவை என்று இவர் மூன்றாவது திருமண முயற்சியில் ஈடுபடும்போது, முதல் மனைவி விஜி சந்திரசேகர் மூலம் ஒரு மகன் பிறக்கிறான். இவர்தான் கார்த்தி. விவசாயியாக இருந்து கொண்டே விவசாயத்துக்கு பெருமை சேர்ப்பவர். இவர் மீது 2 அக்காள்களின் மகள்கள் பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகிய இருவருக்கும் காதல். ஆனால் கார்த்திக்கு இன்னொரு பெரிய மனிதரான…
Read More









