கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி

கமலுக்கு தவறு; ரஜினிக்கு சரி

நடிகர் ரஜினி சென்னை-சேலம் எட்டு வழிப் பாதையை ஆதரித்து கருத்துக் கூறியதன் மூலம் இது நிரூபணமாகி உள்ளது.ரஜினி கூறியதாவது: ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டு வழிப்பாதை போடப்பட இருப்பது அவசியம். கட்டமைப்புகளை ஏற்படுத்தும் போது, விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பாடாத வகையில் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தைப் பொறுத்த வரை, கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அத் துறை சிறப்பாக செயல்படுகிறது. பாராட்டுக்கள். நாடு முழுவதும் மத்திய-மாநில அரசுகளை தேர்ந்தெடுப்பதற்காக, பார்லிமென்ட், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. செலவு, நேரம் மிச்சமாகும்….

Read More

அமைச்சர் நியமனங்களில் எனது கடமையிலிருந்து நான் தவறவில்லை என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அமைச்சர் நியமனங்களில் எனது  கடமையிலிருந்து நான் தவறவில்லை என்கிறார்  முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண சபையில் தற் போது உள்ள எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க முடியாது என தெரிவித்த வடக்கு மாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். மேலும் அதிகாரப் பரவலாக்கம் பதின்மூன்றாம்; திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்ற அரசியல் யாப்பு சம்பந்தமான விடயத்தையும் உச்ச நீதிமன் றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் சுட்டி க்காட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 126-வது அமர்வு செவ்வாய்க்கிழமையன்று கைதடியில் உள்ள மாகாண சபை சபாமண்டபத்தில் இடம்பெற்றது. அதில் மேன்முறையீட்டுமன்றத் தீர்ப்பு பற்றிய விள க்கம் அளிக்கும் போதே…

Read More

வடக்கு மாகாண சபையில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் விவகாரத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறுப்பினர் சயந்தன்

வடக்கு மாகாண சபையில் முன்னாள் அமைச்சர்  டெனீஸ்வரனின்  விவகாரத்தில்  குழப்பங்களை ஏற்படுத்திய உறுப்பினர் சயந்தன்

வடக்கு மாகாணத்தின் தற்போ தைய அமைச்சர்கள் யார் என்ற கேள்வியுடனும்; டெனீஸ்வரனின் அமைச்சர் விவகாரத்தில் அவருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பான விடயங்கள் நேற்று மாகாண சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சபையில் பலத்த சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன.. இதற்கு காரணமாககத் திகழ்ந்தவர் சபை உறுப்பினரும், சுமந்திரன் எம்பியின் கையாளும் முன்னர் பல தடவைகள் பெண்கள் விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைக்குள்ளாகியவருமான சட்டத்தரணி சயந்தன் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண சபையின் 126-வது அமர்வு செவ்வாய்கிழமையன்று கைதடி யில் உள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ. கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.  அதில் சிறப்புரிமைப் பிரச்சனையொன்றை பேசப்போவதாக உறுப்பினர் கேசவன் சயந்தன் அவைத்தலைவரிடம் கோரியிருந்தார்….

Read More

வெற்றிகரமாக நடந்தேறிய வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் மாநாடு 2018

வெற்றிகரமாக நடந்தேறிய வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் மாநாடு 2018

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் மாநாடு 2018, அண்மையில் ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய தினங்களில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் 5000க்கும் மேற்பட்ட தமிழர்கள் மண்டப வளாகத்தில் கூடியிருக்க, மிகவும் சிறப்பாக நடைப் பெற்றது. இந்த விழாவினை மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கம் தலைமை ஏற்று 500 தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பில் மிகவும் நேர்த்தியாக ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு விழா நடத்தியது பாராட்டதக்கது. 100க்கும் மேற்பட்ட இயல் இசை நாடக நிகழ்ச்சிகள், தொழில் முனைவோர் பட்டறைகள், தமிழ் கருத்தரங்குள், கருத்துக்களம் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள், பட்டறைகள், இயல் இசை நாடகம் ஆய்வுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஜூன்…

Read More

கட்சி வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, விஜயகலாவின் கருத்துக்களுக்காக குரல் கொடுத்துள்ள வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

கட்சி வேறுபாடுகளைத் தள்ளி வைத்துவிட்டு, விஜயகலாவின் கருத்துக்களுக்காக குரல் கொடுத்துள்ள வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

கொழும்பிலிருந்து “சபரி” எழுதுகின்றார் ”விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும்” என (முன்னாள்) இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருப்பது தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள தேசியவாதிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. சிங்களப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட, சிங்கள தேசியவாதக் கட்சிகள் விஜயகலாவுக்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கின்றன. ஐ.தே.க. தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு ராஜபக்சா தரப்பு முற்பட, பிரச்சினையைச் சமாளிப்பதற்கு இரட்டை அணுகுமுறை ஒன்றை ரணில் வகுத்துக்கொண்டார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் 2015 தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை சீன நிறுவனம் ஒன்று வழங்கியிருந்ததாக ‘நியூயோர்க் ரைமஸ்’ வெளியிட்டிருந்த செய்தியால் தலைநகர அரசியலில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பை விஜயகலாவின்…

Read More

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம் உள்ளன யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” சுட்டிக்காட்டுகின்றது

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம் உள்ளன யாழ்ப்பாண தினசரி “வலம்புரி” சுட்டிக்காட்டுகின்றது

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம். ஆனாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், தமிழ் அரசியல்வாதிகள் சிலர் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர்மானங்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர். இன்றிருக்கக்கூடிய சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுங்கள் என்று தீர்மானம் எடுத்து அதனை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் பொருத்தமான நட வடிக்கையாக இருக்கும். இருந்தும் பதவி ஆசை விடுவதாக இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவரைத்தான் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க வேண் டும் எனத் தீர்மானம் எடுப்பதற்குள்; தமிழ் மக் களின் எதிர்கால அரசியலையும் சின்னா பின்னமாக்கி தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லா மல் செய்கின்ற உள்நோக்கம் இருப்பதை உணர முடியும். எனினும் தமிழ் மக்கள் அரசியல் பற்றி…

Read More

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தில் உறுதியளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய

வடக்கில் சட்டத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்றத்தில் உறுதியளித்த  சபாநாயகர் கரு ஜயசூரிய

வடக்கில் சில நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாக கரும்புலிகள் தினம் அனு~;டிக்கப் பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் அப்பகுதியில் சில வடக்கின் பாதுகாப்பு காரணமாக அங்கு சட்டம் நிலை நாட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதில குழுக்கள் இணைந்து அச ம்பாவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து இராஜாங்க அமைச்சர் விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறுகின்றார். இந்த சமயத்தில் அங்குள்ள இராணுவத்தினரால், பொலிஸாரால் எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடிய வில்லை….

Read More

நாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி

நாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி

கச்சான் வித்து சுவாசக் குழாயில் சிக்கியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய நியூமார் கானகன் என்ற குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடந்த 3-ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு குறித்த குழந்தைக்கு தந்தையார் கச்சான் கோதினை உடைத்து வித்தை உண்பதற்கு கொடுத்துள்ளார். குழந்தை கச்சான் வித்தை உண்டதும், புரைக்கேறி குழந்தை மயக்கமடைந்தது. உடனடியாக குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் காலை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண…

Read More

நவாலி படுகொலைக் கொரூரத்தின் 23-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த திங்களன்று அனுஷ்டிக்கப்பெற்றது

நவாலி படுகொலைக் கொரூரத்தின்  23-ம் ஆண்டு நினைவு தினம் கடந்த திங்களன்று அனுஷ்டிக்கப்பெற்றது

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதல் இடம்பெற்று 23-ம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை சென். பீற் றர்ஸ் தேவாலயத்தில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத் தந்தை றோய் பேடிணன் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதி நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமான ங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசிய தில் 147 பேர்…

Read More

2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ்

2018 கால்பந்து: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் பிரான்ஸ் – பெல்ஜியம் இடையே நடந்த அரை இறுதி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் பெல்ஜியம் தோல்வி அடைந்ததை அடுத்து, இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது பிரான்ஸ். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது குரேஷியா அணிக்கு எதிராக பிரான்ஸ் விளையாடும். 1966 ஆம் ஆண்டுக்கு பின் இப்போதுதான் இந்த மூன்று அணிகளும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கான போட்டியில் உள்ளன. பெல்ஜியம் கடுமையாக விளையாடி முன்னேறி வந்தது. கால் இறுதியில் முன்னாள் உலக சாப்பியனாக இருந்த பிரேசிலை வீழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அந்த மாயாஜாலம் அரை இறுதியில் நிகழவில்லை. 2018 கால்பந்து: பெல்ஜியம்,…

Read More
1 248 249 250 251 252 425