டிராபிக் ராமசாமி – விமர்சனம்
சமூக போராளி, ‘டிராபிக் ராமசாமி’யின் வாழ்க்கை சம்பவங்கள், அவருடைய பெயரிலேயே படமாகி இருக்கிறது. 60 வயதை தாண்டிய டிராபிக் ராமசாமிக்கு மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன், பேத்தி என்று நடுத்தர குடும்பம் இருக்கிறது. அவர் சமூக பிரச்சினைகளை தன் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுகிறார். இதனால் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்களின் பகையை சம்பாதிக்கிறார். அவர்களின் அடியாட்கள் கொடுக்கும் அடி-உதையை வாங்குகிறார். என்றாலும் பயப்படாமல், அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார். ‘பான்பராக்’ போட்டு ரோட்டில் எச்சில் துப்புபவரை அடித்த குற்றத்துக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படும் ராமசாமி மீது பெண் இன்ஸ்பெக்டர் எச்சிலை துப்பி விட்டு, “இப்ப என்ன செய்வே?”…
Read More









