முப்பை தீ விபத்து: நான் பாதுகாப்பாக உள்ளேன், தீயணைப்பு வீரர்களுக்காக பிரார்த்திப்போம் – தீபிகா படுகோனே

முப்பை தீ விபத்து: நான் பாதுகாப்பாக உள்ளேன், தீயணைப்பு வீரர்களுக்காக பிரார்த்திப்போம் – தீபிகா படுகோனே

மராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது.  குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீபிகா படுகோனே டுவிட்டரில்…

Read More

”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

”ஹிஜாப் அணிய மாட்டேன்”: இரான் விதிகளை எதிர்த்து இந்திய செஸ் வீராங்கனை விலகல்

இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் (தலைமுடியை மறைக்கும் துணி) அணிய வேண்டும் என்ற விதி தனது தனிப்பட்ட உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், அங்கு நடக்கவுள்ள ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார். ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடர், ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை இரானில் நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்தியாவை சேர்ந்த சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார். உலக ஜூனியர் பெண்கள் பட்டம், பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் உள்பட பல பட்டங்களைப் பெற்ற செளமியா, உலக பெண் செஸ் போட்டியாளர்கள் தர வரிசையில் 97 வது இடத்திலும், இந்திய அளவில்…

Read More

இந்து சமய அமைச்சராக இஸ்லாமியர்: யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து சமய அமைச்சராக இஸ்லாமியர்: யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை சைவமகா சபையினால் நடத்தப்பட்ட இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலுக்கு முன்பாக ஒன்று கூடிய அவர்கள், அமைதியான முறையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். செவ்வாய்க்கிழமை சில அமைச்சுக்களின் பொறுப்புகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு, துணை அமைச்சு பதவிகளும் இலங்கை ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. இதன்படி, இந்து சமய விவகார…

Read More

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து முகமது ஷமி நீக்கம்

உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது வரலாற்று சிறப்பு மிக்க முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. காயம் காரணமாக கேப்டன் விராட்கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட்…

Read More

காணாமல்போனோர் உறவினர்கள் – மைத்திரி இன்று சந்திப்பு

காணாமல்போனோர் உறவினர்கள் – மைத்திரி இன்று சந்திப்பு

காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் இரு அருட்­தந்­தை­யர்­க­ளும் இணைந்தே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்­க­வுள்­ள­னர். இந்­தச் சந்­திப்பு இன்று மாலை 4 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சந்­திப்பு இன்று பிற்­ப­கல் 2 மணிக்­கு நடை­பெ­றும் என்று முன்­னர் அறி­விக்­கப்­பட்டி ருந்­த­போ­தும், திடீ­ரென அது மாலை 4 மணிக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. யாழ்ப்பா­ணத்­துக்கு திடீர்ப் பய­ண­மாக இன்று வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்புக்கு வடக்கு – கிழக்கின் 8 மாவட்டங்களையும் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் சார்பில்…

Read More

வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி

வட கொரியவில் அணு ஆயுதங்கள் முழுவதுமாக ஒழிக்கப்படும்-கிம் ஜாங் அன் உறுதி

சிங்கப்பூர் : உலக நாடுகளின் எதிர் பார்ப்புகளின் படி   திட்டமிட்ட படி  இன்று காலை  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 41 நிமிடங்கள் நீடித்தது. இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் என்று டிரம்ப்பும் உலகின் மிகப் பெரிய…

Read More

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதி மோசடி வழக்கில், நிரவ் மோடிக்கு ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், வைர வியாபாரி நிரவ் மோடியும் அவர் உறவினர், மெஹுல் சோக்சியும், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது, சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து, இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். நிரவ் மோடி பிரிட்டனில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்கும் மும்பை நீதிமன்றம், நிரவ் மோடிக்கு ஜாமினில் வெளியே வர…

Read More

பாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்

பாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்

சினிமாவில், ‘செக்ஸ்’ தொல்லைகள் இருப்பதாக இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் குற்றம் சாட்டி உள்ளனர். சினிமா வாய்ப்பு கேட்கும் நடிகைகளை பெரிய தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்றும் கூறினர். நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய மொழி படமொன்றில் நடித்துக் கொண்டு இருந்தபோது அந்த படத்தின் கதாநாயகன் எனது காலை தடவி பாலியல் தொல்லை கொடுத்ததால் ஓங்கி அறைந்து விட்டேன் என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். பாலியல் தொல்லைகளை நடிகைகள் தைரியமாக வெளியில் சொல்ல முன்வர வேண்டும் என்றும் அப்போதுதான் இந்த குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான…

Read More

‘பாலியல் லஞ்சம்’ – இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை

‘பாலியல் லஞ்சம்’ – இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றுஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் கேட்பதாகவும், அதனை வழங்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இலங்கையில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எம்.பி பதவி: அமைச்சரே எதிர்ப்பு சட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக யாழ்பாணத்தில் முற்றுகை போராட்டம் இதன்போது, மாணவியொருவரிடம்…

Read More

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பா.ஜ.,வில் ஊழல் செய்யாதது மோடி, ஆதித்யநாத் மட்டுமே’

‘பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் ஆகிய இருவர் மட்டுமே, பா.ஜ.,வில், ஊழல் செய்யாதோர்; பிற தலைவர்களை பற்றி, அவ்வாறு கூற முடியாது,” என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., – எம்.பி., கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,ஊழல்,செய்யாதது,மோடி, ஆதித்யநாத்,மட்டுமே உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதி, எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரிஜ் பூஷண் சரண் உள்ளார். இவர், காங்., தலைவர், ராகுலை, ‘குரைக்கும் நாய்’ என, விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர். இந்நிலையில், கோண்டா மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பிரிஜ் பூஷண் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர்,…

Read More
1 256 257 258 259 260 425