ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர் சங்கம் வழங்கிய தமிழர் பண்பாட்டு கலைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவில் ரொரென்ரோ பெரும்பாகத்திலும் ஏனைய பகுதிகளிலும் இயங்கிவரும் பரதம்,சங்கீதம் மறறும் ஏனைய நுண்களை கறபித்து வரும் நிறுவனங்கள் மறறும் பாடசாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கள் கலைப்படைப்புக்களை மேடையில் சமர்ப்பித்தனர்.அவை சபையோர் அனைவரையும் மகிழ்வித்தன. ரொரொன்ரோ கல்விச் சபையின் உறுப்பினர் திரு பார்த்தி கந்தவேள் ஒன்றாரியோ தமிழ் ஆசிரியர்; சங்கத்தின முககியஸ்த்தர்களை கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கபபட்டவையாகும்.

Read More

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

நாளை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழா

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் நாம் அழைப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம் இணுவில் ஆர். எம். கிருபாகரனின் இரு சமூக நாவல்களான எங்கே போய்விடும் காலம்…? நேற்று நான்…இன்று நாம்! ஆகிய இரண்டு நூல்கதளின் வெள்pயீட்டு விழா நாளை ;: யூன் 09. 2018(சனிக்கிழமை) மாலை 2.30 மணி முதல் 6.00 மணி வரை 1150 Borough Drive ; Scarborough என்னும் விலாசத்தில்: அமைந்துள்ள ஸ்காபுரோ நகராட்சி மண்டபத்தில் நடைபெறும் இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் இலாபத்தொகை கனடா-அன்புநெறி அமைப்பின் மூலம் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவான மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படும். தொடர்புகளுக்கு கனடாத்…

Read More

ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

ஓன்றாரியோ மாகாண ஆட்சி மன்றத்தின் புதிய அரசில் புத்தம் புதிதாய் தமிழ் மணக்கும் முகங்கள்

கனடா என்னும் அற்புதமான தேசத்தில் உள்ள பல முக்கிய நகரங்களில் அரச இயந்திரத்தை இயக்கும் பிரதான இயந்திரமாக விளங்கும் ஒன்றாரியோ மாகாணம் எம் தமிழ் மக்களைப் பொறுத்தளவிலும் பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கனடாவில் ஏனைய மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும், ஒன்றாரியோ மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள் – நான்கு இலட்சத்தைத் தாண்டியவண்ணம்- வாழ்ந்து வருகின்றார்கள் என்று கணக்கீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மாகாணத்திலேயே அதிகளவு தமிழ் மக்கள்; அரசு சார்ந்த பதவிகளில் அமர்ந்த வண்ணம் எமது இனத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள். இந்த மாகாணத்தில் தான் முதன் முதலாக ராதிகா சிற்சபைஈசன் என்னும் தமிழ் பேசும் பெண்மணி, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக…

Read More

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் நேற்று பெங்களூரு வந்தார். காலை சுமார் 11.30 மணிக்கு சிறையின் உள்ளே சென்ற டி.டி.வி. தினகரன், சசிகலாவை சந்தித்துவிட்டு மதியம் சுமார் 1 மணிக்கு வெளியே வந்தார்.

Read More

தங்கள் தலைவர் சம்பந்தரையே தலை குனிய வைத்த கூட்டமைப்பினர்

தங்கள் தலைவர் சம்பந்தரையே தலை குனிய வைத்த கூட்டமைப்பினர்

பாராளுமன்றத்தில் பெருத்த அவமானப்பட்ட கூட்டமைப்பின் தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் தமது கட்சித் தலைவர் இரா.சம்பந்தரை மிகமோசமாக அவமானப்படுத்தி தலைகுனிய வைத்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை பாராளு மன்றத்தில் நடைபெற்றதாக யாழ்பபாணத்திலிருந்து வெளிவரும் “வலம்புரி” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பாராளுமன்றம் நேற்று செவ்வாய்கிழமை கூடிய போது பிரதி சபாநாயகர் பதவிக்கான தெரிவு இடம் பெற இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பாரா ளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார சிறியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் பாராளு மன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோ வும் போட்டியிட்டனர். வாக்களிப்பதற்கு முன்னதாக பாராளு மன்றத்தில் உரைகள் நிகழ்ந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித்…

Read More

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்

மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும்

சட்டத்தரணி திருமதி மெலானி டேவிட் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து காலம் அவரை விடுதலை செய்யும். “திட்டமிட்டுப் பரப்பப்படும் குற்றச்சாட்டு”  கனடா மண்ணில் இருந்து தமிழ் மக்களுக்கு சட்டத்தேவைகளை நிறைவேற்றி வரும் ஒரு பிரபலமான நிறுவனமாக இயங்கும் மெலானி டேவிட் நிறுவனத்தின் மீது ஒரு நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது . இந்த குற்றச்சாட்டை எழுதிய பத்திரிகையும், இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரங்களும் மெலனி டேவிட் எதிராக நீதிமன்றத்தில் இன்று வரை நிரூபிக்க படவில்லை என்றும் கூறுகிறது. இந்த நிலையில் இந்தப் பத்திரிகை எக்காரனத்துகாக இந்த செய்தியை வெளியிட்டது என்ற கேள்வி எழுகின்றது. இக் குற்றச்சாட்டு சரியோ பிழையோ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க நீதிமன்றம் இருக்கிறது.அவர்கள் தங்கள்…

Read More

காலா-அரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

காலா-அரசியல் வசனங்கள், நில உரிமை பேசும் படம் காலா: ரசிகர்கள் உற்சாகம்; தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

நடிகர் ரஜினிகாந்தின் காலா என்ற கரிகாலன் படம் உலகம் முழுவதிலும் இன்று வெளியாகிறது.  இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சாயாஜி ஷிண்டே, சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் 600 தியேட்டர்களில் காலா படம் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் அரசியல் பற்றிய வசனங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.  நில உரிமையை பற்றி பேசும் படம் ஆக காலா உள்ளது.  இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது என அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்க போலீசார் தியேட்டர்களில் பாதுகாப்பு…

Read More

ரமலான் மாதத்தில் கேக் வெட்டியதற்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார்

ரமலான் மாதத்தில் கேக் வெட்டியதற்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார்

பாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையே லீட்சில் நடந்த 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. பாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையே லீட்சில் நடந்த 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 3–வது நாளுடன் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் லீட்ஸ் மைதானத்தில் தனது 52–வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் கேக் வெட்டினார்….

Read More

‘பிட்காயின்’ மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை

‘பிட்காயின்’ மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை

‘பிட்காயின்’ மோசடி வழக்கு தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கணவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆன்லைன் மூலம் ‘பிட்காயின்’ எனப்படும் மெய்நிகர் கரன்சி புழக்கத்தில் உள்ளது. இதில் பலர் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த பரிமாற்றம் சட்டவிரோதமானது என்று இந்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே, ‘பிட்காயின்’ முதலீட்டாளர்களிடம் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக அமித் பரத்வாஜ் என்பவர் உள்பட 9 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபற்றிய விசாரணையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், விசாரணைக்கு வருமாறு ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதை ஏற்று, மும்பையில் உள்ள…

Read More

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு: உணவு விடுதியில் மக்கள் அதிர்ச்சி

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடிப்பு: உணவு விடுதியில் மக்கள் அதிர்ச்சி

பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததால் உணவுவிடுதியில் சாப்பிட்டு கொண்டிருதவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடினர். மத்தியபிரதேச மாநிலம் மும்பையில் பாண்டுப் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு நபரின் செல்போன் பாக்கெட்டில் இருக்கும்போதே வெடித்து சிதறியது. இந்தச் சம்பவம் ஜூன் 4 ம் தேதி நடந்தது. பின்னர் சி.சி.டிவி கேமரா மூலம் இந்த சம்பவம் கைப்பற்றப்பட்டது. சி.சி.டிவி காட்சியில், ஒருவர் உணவகத்தில் தனது மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, திடீரென்று அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறுகிறது. பின்னர் அவர் அவசரமாக தனது சட்டை பையில் இருந்த செல்போனை வெளியே எடுக்க முயற்சி செய்கிறார். பின்னர் செல்போனை எடுத்து வெளியே…

Read More
1 257 258 259 260 261 425