பத்மா சேஷாத்ரி பள்ளியை விலைக்கு வாங்க தி.மு.க. கட்ட பஞ்சாயத்து முயற்சி !!
சென்னை, கே.கே.நகர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியை, தி.மு.க., முக்கிய புள்ளி கையகப்படுத்தப் பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. நல்லாட்சி தரும் முயற்சியில் இறங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி துர்கா ஸ்டாலின் பெயர் இதில் இழுக்கப்படுவதால், களங்கம் ஏற்படும் முன், முதல்வர் இதில் தலையிட்டு, விவகாரத்தைத் தீர்க்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அவப்பெயர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ஒருவர், ‘ஆன்லைனில்’ பாடம் நடத்தும்போது, மாணவியரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், மொபைல் போன் மூலம் தவறான கண்ணோட்டத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் புகார் எழுந்தது. தற்போது அந்த ஆசிரியர், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அந்தப்…
Read More









