“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .
தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும்,ஜெயலலிதாவின்,மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில்,அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால்,அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில்,வெட்கப்படும்,புன்னகைக்கும்,உணர்ச்சிவசப்படும்,பாட்டு பாடும்,தன் இளைமைக்கால உசரளா பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது. இந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும்,ஆங்கிலத்தில் இருப்பதால்,பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே. சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம்….
Read More