‘பாக்கெட்டில் கை, வெள்ளி பதக்கம்’- துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் பாணி கைதட்டல் பெற்றது ஏன்?
ஜூலை 30 ஆம் தேதி இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்ற அந்தப்போட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் உலகின் பல நாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது. இந்தப் படத்தைப் பார்த்து சிலர் ஆச்சரியம் வெளியிட்டனர். மற்ற சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். 51 வயதான துருக்கி துப்பாக்கி சுடும் வீரர் யூசுஃப் டிகெக்கின் படம் அது. பாரிஸ் ஒலிம்பிக்கில் அவரது பாணி மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. மனுவும் சரப்ஜோத் சிங்கும் வெண்கலப் பதக்கத்தை வென்ற அதே போட்டியில், துருக்கியின் யூசுஃப் மற்றும் செவ்வால் இல்யாடா தர்ஹான் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ஒரு சாதாரண கண் கண்ணாடி அணிந்து…
Read More









