டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை

டிரம்பே வேண்டாம் என்றவர் துணை அதிபர் வேட்பாளர் ஆன கதை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜே.டி.வான்ஸ். ஒரு காலத்தில், டொனால்ட் டிரம்பை மிக கடுமையான விமர்சனம் செய்த வான்ஸ் இப்போது டிரம்புடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வளர்ந்தது எப்படி? “டிரம்ப் வேண்டாம் என்று கூறுபவன் நான். அவரை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை” “என்ன ஒரு முட்டாள்?” “கண்டனத்துக்கு உரியவர் டிரம்ப்!” இப்படியாக டிரம்ப் பற்றி ஒரு காலத்தில் பேசியவர்தான் ஜே.டி.வான்ஸ். 2016ம் ஆண்டு வான்ஸ் எழுதிய ஹில்பில்லி எலெஜி (Hillbilly Elegy) என்ற புத்தகம் அவரை புகழின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றபோது ட்விட்டரிலும், நேர்காணலிலும் டிரம்ப் குறித்து வான்ஸ் இதைத் தான் கூறினார். அதே ஆண்டு…

Read More

டிரம்பின் துணை அதிபர் வேட்பாளருக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி மனைவி

டிரம்பின் துணை அதிபர் வேட்பாளருக்கு வழிகாட்டியாக விளங்கும் இந்திய வம்சாவளி மனைவி

தன்னைக் கடுமையாக விமர்சித்து வந்த ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார். டொனால்ட் டிரம்ப். குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் 39 வயதான வான்ஸ், துணை அதிபர் வேட்பாளராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரது மனைவி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது பெயர் உஷா சில்லுக்குரி. இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற பெற்றோரின் மகளான உஷா, கலிஃபோர்னியாவின் சான்டியாகோவின் புறநகரப் பகுதியில் வளர்ந்தவர். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டொனால்ட் டிரம்பின் அழைப்பை ஏற்று குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டு அரங்கில் ஜே.டி. வான்ஸ் நடந்து வந்தபோது அவரின் அரசியல் வளர்ச்சி குறித்து அங்கிருந்த ஏராளமானோர்…

Read More

அதிர்ச்சி : டிரம்ப் – மோடியை போட்டுதள்ள சீனா திட்டம் ??

அதிர்ச்சி : டிரம்ப் – மோடியை போட்டுதள்ள சீனா திட்டம் ??

அதிர்ச்சி : டிரம்ப் – மோடியை போட்டுதள்ள சீனா திட்டம் ?? கிளிக்… செய்து… அறியாத மர்மம் அரிய… அரசியல் விமர்சகர் டாக்டர் விஜயா டவுடன்.. இந்த காணொளி கண்டு… கருத்து பதிவுசெய்து… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா !! #donaldtrump #trump #donaldtrumpnews

Read More

மோதியின் ரஷ்ய பயணத்தை உற்றுநோக்கிய அமெரிக்கா – பென்டகன் கூறியது என்ன?

மோதியின் ரஷ்ய பயணத்தை உற்றுநோக்கிய அமெரிக்கா – பென்டகன் கூறியது என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய சுற்றுப்பயணம் முடித்து இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இடையே இந்தியா – ரஷ்யா இடையிலான உறவுக் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. மோதியின் இந்தச் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்தியா கூறியுள்ளது. பிரதமர் மோதி தன் எக்ஸ் இணையதளத்தில் ரஷ்யப் பயணம் குறித்து, ‘ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நேர்மறையானதாக இருந்தது. இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இந்திய – ரஷ்ய ஒத்துழைப்பை பன்முகப்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. பென்டகன் இதுகுறித்து,…

Read More

பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?

பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் அமெரிக்காவைக் கோபமடையச் செய்யுமா?

கடந்த வெள்ளி அன்று, ஹங்கேரி நாட்டுப் பிரதமர் விக்டர் ஆர்பான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்தார். ஐரோப்பியத் தலைவர்கள் பலர் இந்த அதிகாரபூர்வச் சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட யுக்ரேனுக்கு ஆயுதங்கள் உட்படப் பல உதவிகளை ஐரோப்பிய நாடுகள் வழங்கிவரும் சூழலில், ஐரோப்பியத் தலைவர்கள் எவரும் ரஷ்யாவுக்குச் செல்வது இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் செய்யப்படும் துரோகமாகவே கருதப்படுகிறது. ஐரோப்பாவிலேயே மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கும் நாடாக ஹங்கேரி கருதப்படுகிறது. மேலும் விக்டர் ஆர்பானைச் சர்வாதிகாரி என பலரும் வர்ணிக்கின்றனர். இந்தச் சூழலில், ஜூலை 8, 9 தேதிகளில் ரஷ்யாவுக்கு இந்தியப் பிரதமர் மோதி மேற்கொள்ளும் பயணத்தை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு பார்க்கின்றன? இதுவரை…

Read More

திருமாவளவன் – ஆம்ஸ்ட்ராங் கொலை – தகிடு தித்தம் !!

திருமாவளவன் –  ஆம்ஸ்ட்ராங் கொலை – தகிடு தித்தம் !!

திருமாவளவன் – ஆம்ஸ்ட்ராங் கொலை – தகிடு தித்தம் !! முதல்வர் ஸ்டாலினிடம் மரியாதையுடன் வேண்டுதல் !! கிளிக் செய்து… கூலிப்படை… கேலிக்கூத்து அரசியல்… டாக்டர் பத்மப்ரியா மற்றும் டாக்டர் விஜயா யாதவுடன்… தமிழகத்தின் பரிதாப நிலை… வீடியோ கண்டு… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து…

Read More

அதிர்ச்சி : கிருஷ்ணா ஜென்ம பூமியின் மூல விக்ரகம் ஜமா மசூதியில் ??

அதிர்ச்சி : கிருஷ்ணா ஜென்ம பூமியின் மூல விக்ரகம் ஜமா மசூதியில் ??

அதிர்ச்சி : கிருஷ்ணா ஜென்ம பூமியின் மூல விக்ரகம் ஜமா மசூதி படிகளில் புதைக்கப்பட்டதா ?? ஆக்ரா ஜமா மசூதியில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் ஆய்வு ?? கிளிக் செய்து… வக்கீல் மகேந்திர சிங் கூறியதென்ன … கண்டு… கருத்து பதிவு செய்து… அனைவரோடும்… பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏…

Read More

பசுவை கொள்ளும் ராட்சர்களுக்கு மரண அடி !! ம பி முதல்வர் அதிரடி !!

பசுவை கொள்ளும் ராட்சர்களுக்கு மரண அடி !!  ம பி முதல்வர் அதிரடி !!

பசுவை கொள்ளும் ராட்சர்களுக்கு மரண அடி !! மத்திய பிரதேசத்தின் பாஜக முதல்வர் அதிரடி !! கிளிக் செய்து… இந்த விடியோவில் சனாதன முதல்வரின் தர்ம உணர்வு கண்டு…. அரக்கர்கள் நடுங்கக்கண்டு… கருத்து பதிவு செய்து… அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். 👉 https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” (Telegram APP ) சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா !! #gaumata…

Read More

பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் போகும் கியர் ஸ்டாமர் யார்?

பிரிட்டனின் அடுத்த பிரதமராகப் போகும் கியர் ஸ்டாமர் யார்?

வயது : 61 கல்வி : ரெய்கேட் கிராமர் பள்ளி, லீட்ஸ் பல்கலைகழகம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம். குடும்பம் : பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையில் பணியிட சிக்கல்களுக்கான மனநல ஆலோசகரான விக்டோரியா அலெக்ஸாண்டரை திருமணம் செய்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாடாளுமன்ற தொகுதி : 2015ம் ஆண்டு முதல் ஹோல்பார்ன் மற்றும் செயிண்ட் பான்க்ராஸ் தொழிலாளர் கட்சியின் தலைவரான கியர் ஸ்டாமர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி” கொண்டவர் என்று கூறிக் கொள்பவர். அவர் வளர்ந்து வந்த ஆக்ஸ்டட், சர்ரே என்ற சிறு நகரத்தில் உள்ள “pebble-dash semi” எனப்படும் சாதாரண வீடுகளை அடிக்கடி குறிப்பிடுவார். அவரது தந்தை தொழிற்சாலைகளுக்கு தேவையான…

Read More

ஆஸ்திரேலிய மனைவியால் பறிபோன மன்னர் பதவி, மன்னரான சிறுவர்கள் – தொண்டைமான்களின் வரலாறு

ஆஸ்திரேலிய மனைவியால் பறிபோன மன்னர் பதவி, மன்னரான சிறுவர்கள் – தொண்டைமான்களின் வரலாறு

தமிழ்நாட்டில் ஒரு மன்னர் வாழ்ந்த அரண்மனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுவது புதுக்கோட்டையில் மட்டும்தான். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான சட்ட முன்வடிவுவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப் பேரவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியாக மாறும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமானது. அப்போது 99.99 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஒரு அரண்மனை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாறியது எப்படி? புதுக்கோட்டையின் அடையாளமாக இருக்கும் தொண்டைமான்கள்…

Read More
1 4 5 6 7 8 181