விவசாயிகள் போராட்டத்தில் மூக்கை நுழைத்த கனடா பிரதமர் ஜஸ்டின் த்ருதேவுக்கு இந்தியா எச்சரிக்கை !!
டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில், காலிஸ்தான் கூட்டத்தின் ஒட்டு பெற தேவையில்லாமல் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அந்நாட்டு அமைச்சர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடா துாதருக்கு, வெளியுறவு அமைச்சகம், ‘சம்மன்’ அனுப்பியது. ‘இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், இரு நாட்டு உறவு பாதிக்கப்படும்’ என, அவரிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.போராட்டத்தைக் கைவிட, விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு நடத்திய பேச்சும் தோல்வியடைந்தது. இன்று, மூன்றாவது முறையாக பேச்சு நடக்க உள்ளது. இதற்கிடையில், சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாள்,…
Read More








