இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்க வேண்டும் ஹர்பஜன்சிங் யோசனை
லண்டன் லார்ட்சில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து…
Read More







