தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி வெல்வர்; கருத்துக்கணிப்பில் தகவல்
ஏபிபி – சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், கேரளாவில் இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் வென்று பினராயி விஜயன் முதல்வர் ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிவிடும். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழகத்தை கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை ஏபிபி – சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில்…
Read More









