கடையில் திருடி விட்டு குழந்தையை மறந்து விட்டு சென்ற பெண்; வைரலான வீடியோ
அமெரிக்காவின் நியூஜெர்சியில் மிடில்டவுன் நகரில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் பம்பி பேபி என்ற கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு 3 குழந்தைகளுடன், 3 பெண்கள் சென்றனர். அந்த பெண்களில் 2 பேர் கடை ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். இதனிடையே 3வது பெண் அங்கிருந்த ஸ்டிராலர் (குழந்தையை உட்கார வைத்து, கொண்டு செல்லும் தள்ளுவண்டி) ஒன்றை யாருக்கும் தெரியாமல் திருடி கொண்டு கடையை விட்டு வெளியேறினார். ஆனால் தன்னுடன் வந்த குழந்தையை மறந்து கடையிலேயே விட்டு சென்றுள்ளார். மற்ற பெண்களும் வெளியேறி விட்டனர். இதன்பின்பே ஒரு குழந்தை கடைக்குள் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது. இதனால், சம்பவம் நடந்து 6 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த…
Read More









