எந்திரன் – 2 – சினிமா விமர்சனம்
ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்டங்களின் சங்கமம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமார், புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். நவம்பர் 30, 10:55 PM ‘செல்போன்’ கோபுரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்வது போல் படம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ‘செல்போன்’கள் அனைத்தும் “சூ மந்திரகாளி” என்பது போல் ஆகாய மார்க்கமாக பறிக்கப்படுகின்றன. ‘செல்போன்’ தயாரிப்பவர், கடை நடத்துபவர், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் என வரிசையாக சிலர் கொல்லப்படுகிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்கிறது, யார் காரணம்? என்று புரியாமல், நகரம் பதற்றமாகிறது. அரசின் தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுகிறார்….
Read More









