சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுகின்றது

சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல்போனோர் அலுவலகம் செயற்படுகின்றது

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கூறுகின்றது காணாமல் போனோரை கண் டறிவதற்கான அலுவலகம் மக்க ளின் நீதிக்கான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப் பட்டதல்ல என தெரிவித்துள்ள அர சியல் கைதிகளை விடுதலை செய் வதற்கான தேசிய அமைப்பு, சர் வதேசத்தை ஏமாற்றுவதற்கே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதனை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கும் நீதி கோரவும் நாளை இடம்பெறும் போராட்டத் தில் கலந்துகொள்ளுமாறுஅழைப்பு விடுத்துள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளை 31 ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலக முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, அதற்கு ஆதரவு தெரிவித்து மேற் குறித்த அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சத்திவேல் அனுப்பியுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,…

Read More

நீண்ட நாட்களுக்குப் பின்னர் அமைச்சர்களுக்கும் ஜனாபதிக்கும் முன்பாக “வாயைத் திறந்த” எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

நீண்ட நாட்களுக்குப் பின்னர் அமைச்சர்களுக்கும் ஜனாபதிக்கும் முன்பாக “வாயைத் திறந்த” எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவேண்டும்-ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் சம்பந்தன் வலியுறுத்து நாட்டில் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் ஏற்படவேண்டுமேயாகில் இராணுவத்தின் வசமுள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிலநாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வட-கிழக்கு தொடர்பான அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் அன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனின் தலைமையில் தமிழ் தேசிய…

Read More

கோவில் சொத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு உரிய சொத்துக்களையும் பயன்படுத்தலாம்

கோவில் சொத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு உரிய சொத்துக்களையும் பயன்படுத்தலாம்

கேரள வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற கருத்துக்கு திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய பாதாள அறைகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திறக்கப்பட்டன. அவற்றில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளது தெரிய வந்தது. கோவில் பாதுகாப்பு மற்றும் சொத்துக்கள் குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து விசாரித்து வருகிறது. கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், சீரமைப்பு பணிகளுக்கு பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தலாம் என்ற கருத்து சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்தும்,…

Read More

ஹிட்லர் என் தாயாருடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்து இருந்தார்- பிரபல நடிகை வேதனை

ஹிட்லர் என் தாயாருடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்து இருந்தார்- பிரபல நடிகை வேதனை

அடால்ப் ஹிட்லர் என் அம்மாவுடன் ரகசியமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என மறைந்த பிரபல நடிகை ரோமி ஸ்னைடர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வாதிகாரி ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருந்தவர் மெக்டா . அவர் கடந்த 1933-ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது வால்ஃப் ஆல்ப்-ரெட்டி  என்ற நடிகரை சந்தித்து அவர் மீது காதல் வயப்பட்டார். அடுத்த 4 வருடங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.   இந்த் இருவருக்கும்  பிறந்த ரோமி ஸ்னைடர்  ஜெர்மனியின் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அவர் கடந்த 1976-ம் ஆண்டு, இறப்பதற்கு 5 வருடங்களுக்கு முன்னதாக, பத்திரிக்கையாளர் ஆலிஸ் ஸ்க்வார்சர் என்பவரிடம் ரகசியமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்….

Read More

மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும்

தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதும், பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது, மோடி அரசை மத்தியில் இருந்து அகற்றியாக வேண்டும். அது வரை முழு வீச்சில் போராட வேண்டும் என்றார்.இதற்குக் காரணம், மறைந்த கருணாநிதிக்கு சென்னையில் புகழ் அஞ்சலி கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு வருமாறு பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை அழைத்து வர வேண்டும் என, தி.மு.க., தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மூலம், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டில்லி சென்று, அமித் ஷாவிடமே பேசினார். கூட்டத்தில் கலந்து கொள்வதாக, அமித்ஷா ஒப்புக் கொண்டார். பின், முடிவை மாற்றிக் கொண்டார்.இதனால், பா.ஜ., மீது தி.மு.க.,…

Read More

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்-பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு நான் வழங்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம்-பொய்யான வாக்குறுதிகளை உங்களுக்கு நான் வழங்கமாட்டேன் : யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

நாடு முழுவதும் போதைப்பொருள் போதைப் பொருள் விடயமானது ஒரு வி~மாக பரவி வருகின்றது. இந்த போதைப் பொருள் விடயத்தில் கடுமையான சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தவுள்ளேன். வடபகுதியில் குடிநீர் மற்றும் விவ சாயம் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இரணைமடு விற்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென நான் பொய்யான வாக்குறுதிகளைத் தர மாட்டேன். 10 வருடங்களின்போதுதான் குடிநீர் இரணைமடுவை நோக்கி வழிந் தோடும். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் மட்டுமன்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியும் சிந்தித்து நீர்ப்பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின் றோம். மேலும் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில்…

Read More

யாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில், தாவடி என ஐந்து இடங்களில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்

யாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில், தாவடி என ஐந்து இடங்களில் வாள்வெட்டு குழுவின்  அட்டகாசம்

யாழ்ப்பாணத்தில் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடு கள், தேநீர் கடை, கராஜ் ஆகிய இட ங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடு பட்டுள்ளது. அங்கு இயங்கிவரும் ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவரு க்கு காண்பித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் நேற்று புதன்கிழமை மாலை 3.45 மணி தொடக்கம் 4.30 மணி க்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள் ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இலக்கத்தகடுகள் அற்ற 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும் பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டது. கும் பலிடம்…

Read More

சாவகச்சேரியில் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்

சாவகச்சேரியில் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்

சாவகச்சேரி-அரசடி புகையிர தக் கடவையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஏ9 வீதி யில் இருந்து அரசடி புகையிரதக் கடவை ஊடாக தாமோதரம் பிள்ளை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட வேளை ரயில், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். இச் சம்பவத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 22 வயதான மகாதேவன் கஜீபன், மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த 23வயதான மார்க்கண்டு திலக்சன் ஆகியோரே பலியாகியுள்ளனர். குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு,…

Read More

யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன??

யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன??

யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்ப்பாண புகையிரத நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருந்த, சிங்கள மகாவித்தியால யம் 33 வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான பொருட்களை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமித்த தமிழ் மக்கள் அபகரித்துச் சென்றார்கள். இவ் வாறு சேதமாக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயத்தை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடு கள் இடம்பெற்றுள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 33 வருடங்களுக்கு முன்னர் பல இனங்கள் சார்ந்த மாணவர்கள் கல்வி கற்ற யாழ்ப்பாணம் சிங்கள மகா வித்தியாலயத்தில் மீண்டும் அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளது என்று கல்வித்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு யுத்த காலப்…

Read More

வடபகுதியில் விடுவிக்கப்படாத காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – மயிலிட்டி துறைமுக விழாவில் ஜனாதிபதி மைத்திரி

வடபகுதியில் விடுவிக்கப்படாத  காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் –  மயிலிட்டி துறைமுக விழாவில் ஜனாதிபதி மைத்திரி

இனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி பலமாகவும், உறுதியானதுமான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தி செய்து பிரியோசனம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். மயிலிட்டி துறைமுக புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் ( மயிலிட்டி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, எமது மக்கள் போரின் காரணமாக இந்தப் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய பின்னர் இன்று மயிலிட்டி துறைமுகத்தினை புனரமைப்புச் செய்வதற்கான வரலாற்று…

Read More
1 239 240 241 242 243 425