முன்னாள் போராளிகளுடன் இணைய மக்கள் அஞ்சுகின்றார்களள் என்கிறார் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன்
சிறையில் இருக்கும் போது இராணுவத்தினர் வசம் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடன் இணைவதற்கு ஊர்மக்கள் அஞ்சுகிறார்கள் என தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், அந்த நிலை தொடராமல் இருப்பதற்கு முன்னாள் போரா ளிகளுக்கான அனைத்து செயற்திட்டங்க ளையும் அரசும் நாமும் இணைந்து முன் னெடுக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து கல ந்துரையாடினார்கள். குறித்த சந்திப்பின் பின் னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் பலர் சிறையில்…
Read More









